Change Language    

Findyourfate  .  13 Nov 2021  .  4 mins read   .   5169

ஸ்ரீ பிலவ வருஷம் ஐப்பசி மாதம் 27-ந் தேதி (13.11.2021) சனிக்கிழமை மாலை 06.21 மணிக்கு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

குருப்பெயர்ச்சி பலன்கள்

சுப பலன்கள் பெறும் இராசிகள்:


.

எண்

இராசி

குருபெயர்ச்சி ஸ்தானம்

 

குருபெயர்ச்சி

பலன்கள்

 

வழிபாட்டின் மூலம் அதிகரிக்கும் பலன்கள்

 

பலன்

 

1

மகரம்

 

2-ம் இடம்

தன ஸ்தானம்

 

தனவரவு

பொருளாதார முன்னேற்றம்

யோகங்கள் பெருரும்,

மனச்சுமை நீங்கும்

 

90/100

2

மேஷம்

11-ம் இடம்

லாப் ஸ்தானம்

தொழில் வளர்ச்சி உத்யோக உயர்வு

விடுமனை யோகம், சொத்துக்கள் சேரும்

 

90/100

3

மிதுனம்

 

9-ம் இடம்

பாக்கிய ஸ்தானம்

 

 

குடும்ப ஒற்றுமை ஆரோக்கியம்

 

புகழ் கூடும் மனச்சலனம் நீங்கும்

 

80/100

4

சிம்மம்

7-ம் இடம்

களத்திர ஸ்தானம்

திருமண பாக்கியம் குடும்ப ஒற்றுமை, கல்வி

 

பதவி உயர்வு. செல்வாக்கு உயரும்

 

90/100

5

துலாம்

5-ம் இடம் பஞ்சம ஸ்தானம்

 

எதிரிகள் அகலுவர். தொழில் வளர்ச்சி

 

செல்வ விருத்தி, கல்வி உயர்வு. நல்ல நட்பு

 

90/100

 பரிகாரம் செய்வதால் பலன்கள் பெறும் இராசிகள்:


.

எண்

இராசி

குருபெயர்ச்சி ஸ்தானம்

 

குருபெயர்ச்சி

பலன்கள்

 

வழிபாட்டின் மூலம் அதிகரிக்கும் பலன்கள்

 

பலன்

 

1

தனுசு

3-ம் இடம்

வீரிய ஸ்தானம்

 

போட்டி, தடைகள்

குடும்ப சச்சரவுகள்

 

மனக்குழப்பம் நீங்கும்

எதிர்ப்புகள் அகலும்

70/100

2

கும்பம்

1-ம் இடம்

ஜன்மா குரு

நண்பர்கள் பகை, மனத்

தடுமாற்றம்

பொருளாதார சிக்கல்

நோய், விபத்து ஏற்படுதல்

 

தடைகள் குறையும்,

 

நிம்மதி கிட்டும்

40/100

3

மீனம்

12-ம் இடம்

 விரயம்

ஸ்தானம்

 

 

 பொருள் விரயம்

கடன் சுமை

 

செலவுகள்

சுபச்

செலவுகளாக மாறும்

50/100

4

ரிஷபம்

10-ம் இடம்

தீவன ஸ்தான குரு

இடம் பெயர்தல், தீய சகவாசம்,

மனக்குழப்பம்

 

பதவி உயர்வு,

மனத்தெளிவு

 

40/100

5

கடகம்

 

8-ம் இடம் அஷ்டம குரு

 

 தொழில், உத்தியோகம் பாதிப்பு,

குடும்பத்தில் குழப்பம், விபத்து ஏற்படுதல்

 

சிரமங்கள் குறையும் கூடுதல் கவனம் கிட்டும்

 

40/100

 

 

 

 

 

6

கன்னி

6-ம் இடம் சத்ரு ஸ்தான குரு

 

தொழில் போட்டி, கூடா நட்பு கடன் பிரச்சனைகள்

 

சமுதாய அந்தஸ்து உயரும்

உறவுகள் பலப்படும்

40/100

 

 

 

 

 

7

விருச்சிகம்

4-ம் இடம் அர்த்தாஷ்டம குரு

 

எதிலும் சச்சரவுகள், தம்பதியர் பிரிவு, மனச்சலிப்பு

 

விபத்துகள் தவிர்க்கலாம் நோய் நிவர்த்தியாகும் மனச்சோர்வு நீங்குதல்

 

50/100

 


Article Comments:


Comments:

You must be logged in to leave a comment.
Comments


(special characters not allowed)Recently added


. மீனத்தில் நெப்டியூன் பிற்போக்கு - ஜூலை 2024 - இது ஒரு விழிப்பு அழைப்பா?

. அமத்யகாரகா - தொழில் கிரகம்

. ஏஞ்சல் எண் கணிப்பான் - உங்கள் ஏஞ்சல் எண்களைக் கண்டறியவும்

. 2024 இல் முழு நிலவுகள்: இராசிகளில் அவற்றின் விளைவுகள்

. கிரகங்களின் அணிவகுப்பு - இதன் பொருள் என்ன?

Latest Articles


கன்னி ராசி காதல் ஜாதகம் 2024
கன்னிப் பெண்களின் காதல் உறவுக்கு 2024 ஒரு அற்புதமான ஆண்டாக இருக்கும். வெள்ளி (கோள்), காதல் கிரகம் உங்கள் காதல் மற்றும் திருமண உறவை......

எண் 13 அதிர்ஷ்டமானதா அல்லது துரதிர்ஷ்டவசமானதா?
13 என்ற எண்ணுக்கு நிறைய களங்கம் உள்ளது. பொதுவாக, மக்கள் 13 என்ற எண்ணையோ அல்லது இந்த எண்ணைக் கொண்ட எதையும் கண்டு அஞ்சுகிறார்கள். எண் 13 மனித வாழ்க்கை காலவரிசையில் டீன் ஏஜ் ஆண்டுகளின் தொடக்கத்தைக் குறிக்கிறது....

எப்போதும்
மேஷம் என்பது ராசியின் முதல் ஜோதிட அடையாளமாகும், இது மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்களைக் குறிக்கிறது. மேஷ ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக தைரியமாகவும், லட்சியமாகவும், நம்பிக்கையுடனும் இருப்பார்கள்....

ஃபோலஸ் - திரும்பப் பெறாத திருப்புமுனைகளைக் குறிக்கிறது...
ஃபோலஸ் என்பது சிரோனைப் போன்ற ஒரு சென்டார் ஆகும், இது 1992 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது சூரியனைச் சுற்றி வருகிறது, சனியின் நீள்வட்டப் பாதையைச் சந்தித்து நெப்டியூனைக் கடந்து கிட்டத்தட்ட புளூட்டோவை அடைகிறது....

அசிமீன் டிகிரி, ஏன் பாரம்பரியமாக நொண்டி அல்லது குறைபாடு அல்லது பலவீனமாக கருதப்படுகிறது? யார் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் கண்டறியவும்?
ஜோதிடத்தில் சில பட்டங்கள் பலவீனங்கள் அல்லது பலவீனத்துடன் தொடர்புடையவை. வில்லியம் லில்லியின் கிறிஸ்டியன் ஜோதிடம் என்ற புத்தகத்தில் உள்ள எழுத்துக்களில் காணப்படும் அசிமீன் டிகிரி என இவை குறிப்பிடப்படுகின்றன....