குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
13 Nov 2021
ஸ்ரீ பிலவ வருஷம் ஐப்பசி மாதம் 27-ந் தேதி (13.11.2021) சனிக்கிழமை மாலை 06.21 மணிக்கு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்