1. கரவீர ஈஸ்வரர் கோவில்


கிராமம்             : கரவீரம்
இறைவன்                : கரவீரேஸ்வரர்
இறைவி         : பிரத்யக்ஷா மின்னம்மை
திறக்கும் நேரம் : 9.00AM - 11.00AM, 6.00PM - 8.00PM
வழி                : திருவாரூரில் இருந்து வடமேற்கே 7 கி.மீ
கும்பகோணம் சாலையில்
தொலைபேசி எண்       : 04366 – 241978, 98656 - 04488
karaveerEswarar Temple


வரதராஜப் பெருமாள் கோவில்

2. வரதராஜப் பெருமாள் கோவில்


கிராமம் : திருவக்கரை
இறைவன்    : விஷ்ணு
வழி    : விழுப்புரம்

3. வான்மீகிநாதர் கோவில்


கிராமம்  :  செய்யூர்
இறைவன்     :  சிவன்
வழி     :  காஞ்சிபுரம்
வான்மீகிநாதர் கோவில்
சிதம்பரேஸ்வரர் கோவில்

4. சிதம்பரேஸ்வரர் கோவில்


கிராமம் : கூவத்தூர்
இறைவன்    : சிவன்
வழி    : காஞ்சிபுரம்

5. மயூரநாதர் கோவில்


கிராமம்  :  மயிலாடுதுறை
இறைவன்     :  சிவன்
வழி     :  நாகப்பட்டினம்
மயூரநாதர் கோவில்