1. பக்தவத்சலப் பெருமாள் கோவில்


கிராமம்             : திருக்கண்ணமங்கை
இறைவன்                : பக்தவத்சலப் பெருமாள்
இறைவி         :அபிஷேகவல்லி தாயார்
திறக்கும் நேரம் : 7.30AM - 11.00AM ; 4.30PM - 9.00PM
வழி                : திருவாரூர்
தொலைபேசி எண்       : 98658 – 34676, 04366 – 278440
பக்தவத்சலப் பெருமாள் கோவில்


ஜம்புகேஸ்வரர் கோவில்

2. ஜம்புகேஸ்வரர் கோவில்


கிராமம் : திருவானைக்காவல்
இறைவன்    : சிவன்
வழி    : திருச்சிராப்பள்ளி

3. ஜலநாதீஸ்வரர் கோவில்


கிராமம்  :  கழுகுமலை
இறைவன்     :  ஜலநாதீஸ்வரர்
வழி     :  தூத்துக்குடி, கோவில்பட்டி அருகில்
ஜலநாதீஸ்வரர் கோவில்
ஜம்புகேஸ்வரர் கோவில்2

4. ஜம்புகேஸ்வரர் கோவில்


கிராமம் : செம்பாக்கம்
இறைவன்    : சிவன்
வழி    : செங்கல்பட்டு, திருப்போரூரில் இருந்து சுமார் 10 கி.மீ

5. ஜம்புகேஸ்வரர் கோவில்


கிராமம் : கொரட்டூர்
இறைவன்    : சிவன்
வழி    : சென்னை
ஜம்புகேஸ்வரர் கோவில்3
ஜம்புநாதர் கோவில்

6. ஜம்புநாதர் கோவில்


கிராமம் : நல்லிச்சேரி
இறைவன்    : சிவன்
வழி    : தஞ்சாவூர்

7. ராஜகோபாலசுவாமி கோவில்


கிராமம் : மன்னார்குடி
இறைவன்    : கிருஷ்ணன்
வழி    : திருவாரூர்
ராஜகோபாலசுவாமி கோவில்
வேணுகோபால கோவில்

8. வேணுகோபால கோவில்


கிராமம் : பெருமாளாகரம்
இறைவன்    : கிருஷ்ணன்
வழி    : திருவாரூர்

9. ரங்கநாதப் பெருமாள் கோவில்


கிராமம் : திருவரங்கம்
இறைவன்    : விஷ்ணு
வழி    : விழுப்புரம்
ரங்கநாதப் பெருமாள் கோவில்
கிருஷ்ணர் கோவில்

10. கிருஷ்ணர் கோவில்


கிராமம் : திருக்கண்ணபுரம்
இறைவன்    : கிருஷ்ணன்
வழி    : திருவாரூர்