1. சரஸ்வதி தேவி கோவில்


ஊர்                       : கூத்தனூர் - 609 503
தெய்வம்             : சரஸ்வதி தேவி
திறக்கும் நேரம் : 7.30AM - 1.00PM ; 4.00PM - 8.30PM
வழி                : திருவாரூர் ரயில் பாதை மற்றும்
ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில்
பூந்தோட்டம் கிராமத்திலிருந்து
தொலைபேசி எண்  : 04366 – 239909
Saraswati Devi Temple


Dhanvantari Temple

2. தன்வந்திரி கோவில்


ஊர்               : ஸ்ரீரங்கம்
இறைவன்  : தன்வந்திரி
வழி              : ஸ்ரீ ரங்கநாதர் கோவில், ஸ்ரீரங்கம், திருச்சி

3. ஆதி சிவன் கோவில்


ஊர்               :  திருத்துறைப்பூண்டி
இறைவன்  :  ஸ்ரீ பாவ ஓளஷதீஸ்வர / ஆதி சிவன்
வழி             :  திருவாரூர்
Aadhi Sivan Temple
Arapaleeswarar Temple

4. அறப்பளீஸ்வரர் கோவில்


ஊர்               : கொல்லிமலை
இறைவன்  : அறப்பளீஸ்வரர்
வழி              : சேலத்திலிருந்து ராசிபுரம் வழித்தடத்தில் 90 கி.மீ