Change Language    

Findyourfate  .  16 Nov 2021  .  0 mins read   .   589

குருபெயர்ச்சி நக்ஷத்ர பலன்கள்  - (13.11.2021):

அஸ்வினி - 74% - மஹாகணபதி - ஏற்றம் தரும்

பரணி - 72% - காளி - பொருளாதாரம் உயரும்

கார்த்திகை - 76% - முருகன் - மனோபலம் அதிகரிக்கும்

ரோகிணி - 70% - கிருஷ்ணர் - மாற்றம் வரும்

மிருகசீரிஷம் - 82% - நவக்கிரகம் - சுப விரயம் உண்டு

திருவாதிரை - 75% - நடராஜர் - வெளிநாட்டில் வேலை வாய்ப்பு



புனர்பூசம் - 65% - நவக்கிரக குரு - மங்கல காரியங்கள் நடக்கும்

பூசம் - 72% - குபேரன் - பொறுப்புகள் அதிகரிக்கும்

ஆயில்யம் - 68% - நாகதேவதை - வீடு மனை யோகம்

மகம் - 72% - ஆஞ்சநேயர் - தொழில் சிறக்கும்

பூரம் - 78% - ஆண்டாள் - கடன் பிரச்சினை தீரும்

உத்திரம் - 74% - ஐயப்பன் - தன்னம்பிக்கை அதிகரிக்கும்

ஹஸ்தம் - 69% - குலதெய்வம் - அதிர்ஷ்ட ம் வரும்

சித்திரை - 67% - வாராகி - உடல்நலம் சீராகும்

சுவாதி - 68% - துர்கை - வாக்குவன்மை அதிகரிக்கும்

விசாகம் - 65% - பழநி முருகன் - புதிய முயற்சிகள் வெற்றி பெறும்

அனுஷம் - 72% - சித்தர்கள் - மனக்கலக்கம் நீங்கும்

கேட்டை - 69% - மஹாவிஷ்ணு - தடைகள் அகலும்

மூலம் - 75% - முன்னோர்கள் - புதிய முயற்சிகள் வெற்றி பெறும்

பூராடம் - 72% - மஹாலக்ஷ்மி - சாதனைகள் படைக்க முடியும்

உத்திராடம் - 69% - சிவன் - அரசு அனுகூலம் ஏற்படும்

திருவோணம் - 68% - ப்ரத்தியங்கிரா தேவி - திருமணம் வாய்க்கும்

அவிட்டம் - 72% - முருகன் - சொத்து சேரும்

சதயம் - 70% - பைரவர் - உடல்நலம் முன்னேறும்

பூரட்டாதி - 68% - தக்ஷிணாமூர்த்தி - வழக்குகள் சாதகமாகும்

உத்திரட்டாதி - 69% - கிராம தெய்வம் - பொறுப்புகள் அதிகரிக்கும்

ரேவதி - 70% - அர்த்தநாரீஸ்வரர் - தன சேர்க்கை ஏற்படும்

 


Article Comments:


Comments:

You must be logged in to leave a comment.
Comments






(special characters not allowed)



Recently added


. குரு பெயர்ச்சி பலன்கள் - வியாழன் பெயர்ச்சி - (2024-2025)

. கணிப்பு உலகம்: மாய ஜோதிடம் மற்றும் மாய ஜோதிடம் வாசிப்புக்கு ஒரு அறிமுகம்

. உங்கள் பிறந்த மாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது

. பன்றி சீன ஜாதகம் 2024

. நாய் சீன ஜாதகம் 2024

Latest Articles


கன்னி - 2024 சந்திரன் ராசி பலன்
2024 கன்னி ராசி நபர்களுக்கு அல்லது கன்னி ராசியில் சந்திரனுடன் பிறந்தவர்களுக்கு கலவையான பலன்களைக் கொண்ட ஆண்டாக இருக்கும்....

அதன் துலாம் பருவம் - நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 22 ஆம் தேதி முடிவடையும் துலாம் ராசியின் மூலம் சூரியனின் சஞ்சாரத்தை துலாம் பருவம் குறிக்கிறது....

குதிரை சீன ஜாதகம் 2024
2024 ஆம் ஆண்டில், குதிரைப் பிரமுகர்கள் தங்கள் அனைத்து நகர்வுகளிலும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்....

துலாம் காதல் ஜாதகம் 2024
துலாம் ராசிக்காரர்கள் காதல் மற்றும் திருமணத்தில் ஒரு நம்பிக்கைக்குரிய காலகட்டத்துடன் கணிக்கப்படுகிறார்கள். எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக மாறும் மற்றும் உங்கள் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியான காலகட்டங்களில் ஒன்றை நீங்கள் ஆசீர்வதிப்பீர்கள்....

முயல் சீன ஜாதகம் 2024
டிராகனின் இந்த ஆண்டு முயல்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும், இருப்பினும் அவர்கள் பிரச்சனைகள் மற்றும் துரதிர்ஷ்டங்களின் நியாயமான பங்கை சந்திப்பார்கள்....